"தேர்தல் அறிவிப்பை கூட அரசியலாக பார்க்கிறார்கள்" - வானதி சீனிவாசன் பரபரப்பு பேச்சு

x

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பழிபோடுவது, தேர்தலுக்கு முன்பே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதாக உள்ளது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்