இன்றைய தலைப்பு செய்திகள் (16-08-2023) | 9AM Headlines

x

முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை மதுரை செல்கிறார்...

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் சிலையை திறந்து வைக்கிறார்...

ஆடி அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்...

திருச்சி, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாடு...

தூத்துக்குடியில், திடீரென 40 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல்.....

ஆடி அமாவாசைக்கு முன்னோர் வழிபாடு நடத்த வந்த மக்கள் அதிர்ச்சி.....

நெல்லை திசையன்விளை அருகே, கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் பலி...

கரை ஒதுங்கிய உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்...

நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகளில் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூல்...

ஆடி அமாவாசை மற்றும் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் அதிர்ச்சி...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி...

பரமக்குடி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழப்பு.....

தஞ்சை பூதலூர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிப் படுகொலை.....

இரவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, வெட்டிச் சாய்த்த மர்மகும்பல்....

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது...

முதல்கட்டமாக சிறப்பு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது...


Next Story

மேலும் செய்திகள்