காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • கோவையில் இன்று மாலை நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இரவு கோவையில் தங்கவுள்ள நிலையில், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.....
  • மணிப்பூரில் கடந்த ஜனவரி 14ம்தேதி தொடங்கிய ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நிறைவு... இந்தியா கூட்டணி சார்பில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்...
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு... பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது எனவும் விமர்சனம்...
  • கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி 2 காரியங்களை மட்டுமே செய்தார்... ஒன்று வெளிநாட்டு பயணம், மற்றொன்று தவறான பிரச்சாரம்.. இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் அச்சத்தில் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நாளை மறுநாள் தொடக்கம்.. வேட்பாளர்களிடம் வேட்புமனு பெறுவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்.....
  • மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விடிய, விடிய தீவிர வாகன சோதனை.. பொள்ளாச்சியில் ஒரே நாளில் 39 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்....
  • மூத்தவர்கள் - இளையவர்கள் - பெண்கள் என அனைவரையும் உள்ளடக்கியே திமுக வேட்பாளர் பட்டியல் இருக்கும்..... DT Next நேர்காணலில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட தகவல்.....
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிளுக்கு எந்தெந்த தொகுதிகள்?.. உடன்பாடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல்..
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி... இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்...
  • சென்னை சேப்பாக்கத்தில் 22ம்தேதி சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி.. இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை...

Next Story

மேலும் செய்திகள்