தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி..தட்டிப்பறிக்க டெல்லி சென்ற கர்நாடகா-பரபரப்பான சூழலில் புது அறிவிப்பு

x
  • நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
  • நாளை மறுநாள் நடக்க இருந்த கூட்டம் நாளையே நடப்பதாக அறிவிப்பு
  • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு
  • தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு மனு அளித்துள்ளது
  • முன்கூட்டியே கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

Next Story

மேலும் செய்திகள்