"மூளையே SP வேலுமணி தான்.. ரிமோட் கண்ட்ரோலில் அதிமுக" - சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெ. உதவியாளர்

x
  • எஸ்.பி.வேலுமணி குறித்து ஜெ. உதவியாளர் பதிவு
  • "அதிமுகவில் ஒற்றைத் தலைமை வருவதற்கு மூளையாக செயல்பட்டவர் எஸ்.பி.வேலுமணி"
  • ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு
  • எஸ்.பி. வேலுமணி ஏக்நாத் ஷிண்டே இல்லை. அதிமுகவின் வருங்காலம் என பூங்குன்றன் பதிவு
  • 4 ஆண்டுகால ஆட்சியை நடத்தியதற்கு முக்கிய காரணமானவர் எஸ்.பி.வேலுமணி - பூங்குன்றன்
  • அதிமுகவின் கவசமே எஸ்.பி.வேலுமணி தான் - பூங்குன்றன்

Next Story

மேலும் செய்திகள்