#BREAKING || மீண்டும் பரபரப்பை கிளப்பும் `சீன்'... விஜயலட்சுமிக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

நடிகை விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு/வரும் 19 ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கு/சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார்/புகாரின் அடிப்படையில், பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு//கோப்புக்காட்சி/4/நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்