#Breaking|| திமுக MLA மரணம்.. வலதுகரத்தை இழந்த அமைச்சர் பொன்முடி

x

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், அறந்தாங்கி அருகே உள்ள குளமங்களம் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் போல் அமைத்து வாக்கு சேகரித்தார். பின்னர், இளையான்குடியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த‌ அவர், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால், டெல்லி அல்லது லண்டனுக்குச் சென்றுதான் அவரை பார்க்க முடியும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்