ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி...இறங்குதளத்தில் ராணுவ ஹெலிகாப்டர் செய்த செயல்

x

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தரையிறங்கவுள்ள இறங்குதளங்களில், ராணுவ ஹெலிகாப்டரை கொண்டு டெமோ பார்க்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகைக்காக ராமேஸ்வரத்தில் 2 இடங்களில் ஹேலிபேட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மெய்யம்புலி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹெலிபேட் இறங்குதளத்தில், ராணுவ ஹெலிகாப்டரை கொண்டு டெமோ பார்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்