"எங்க அம்மாவோட ஆசை தான் என் கொள்கை" - சின்னம் ரெட்டை ரோசா ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெயலட்சுமி

x

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஜெயலட்சுமி என்பவர், அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்