வேட்பாளரான மகனோடு வந்த வைகோ.. வாழ்த்தி அனுப்பிய CM ஸ்டாலின்

x
  • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் வாழ்த்து பெற்றார்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வேட்பாளர் செல்வராஜூம் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்
  • திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்
  • பிரதமரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு குறித்து புகார் அளிப்போம் - முத்தரசன்

Next Story

மேலும் செய்திகள்