#BREAKING || தேர்தல் சுற்று பயணத்தை தொடங்கும் முதல்வர்.. முதல் டார்கெட் தென் தமிழகம்

x

முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு. மக்களவை தேர்தல் = திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 22ஆம் தேதி திருச்சி, பெரம்பலூரிலும், 23ஆம் தேதி தஞ்சை, நாகையிலும் பிரசாரம். 25ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 26ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பிரசாரம்.


Next Story

மேலும் செய்திகள்