`எத்தனை தொகுதினாலும் சரி இந்த கண்டிஷன மட்டும் மாத்திக்க மாட்டோம்' - கமல் தடாலடி அறிவிப்பு.. திகைக்கும் கட்சிகள்

x

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இது பற்றி விவரங்களை செய்தியாளர் ரமேஷிடம் கேட்போம்..


Next Story

மேலும் செய்திகள்