"இந்தியர்களுக்கு விசுவாசம் இல்லை"... மலேசியாவை புரட்டிய ஒற்றை வார்த்தை - தூண்டி விட்ட மகாதீர்

x

மலேசியா முன்னாள் பிரதமர் மஹாதீர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி மலேசியாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மஹாதீரின் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர். அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்