தொகுதிகள் மாற வாய்ப்பு..? மாறும் கணக்கு... ஓப்பனாக சொன்ன செல்வப்பெருந்தகை

x

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில், ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்