#Breaking : காத்திருக்கும் காங்., கம்யூ., - `கூட்டணி தொகுதிகள்'... திமுக எடுத்த முக்கிய முடிவு

x

ஒரு வாரத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்கிறது திமுக

ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்கிறது திமுக

தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக

கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை/காங்கிரஸுடன் ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை


Next Story

மேலும் செய்திகள்