"திருமா தோளோடு தோள் உரசி நிற்க காரணம்"விசிகவுக்கு எத்தன வருஷமா தான் `2' கமல் பேச சிக்கல் மைக்

x

சிதம்பரம் மேல ரத வீதியில், சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.. அதனை காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்