#BREAKING || பிரசார இறுதி நிகழ்ச்சியில் மோதல்.. MLA, SP, போலீஸார் மீதும் கல் வீச்சு?.. உச்சகட்ட பதற்றத்தில் கேரளா.. பரபரப்பு காட்சிகள்

x

கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோதல். கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு. தேர்தல் பிரசாரம் நிறைவு நிகழ்ச்சியின் போது பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் கல்வீச்சு.


Next Story

மேலும் செய்திகள்