BREAKING | "கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்" - `க்’ வைத்த உச்சநீதிமன்றம்...

x

கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு

விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் - உச்சநீதிமன்றம்

இடைக்கால ஜாமினுக்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் - நீதிபதி சஞ்சீவ் கண்ணா

கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

"கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்? - நீதிமன்றம் பரிசீலிக்கலாம்"


Next Story

மேலும் செய்திகள்