#JUSTIN || நேருக்கு நேர் நின்ற மா.சு - விஜயபாஸ்கர்... சூடுபிடித்த சட்டசபை.. அனல் பறந்த கேள்வி பதில்!

x
  • அமைச்சர் பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு/சட்டப்பேரவை
  • சட்டப்பேரவையில் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு
  • கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம்
  • அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால் விவாதம் நடத்த தயார் - விஜயபாஸ்கர்

Next Story

மேலும் செய்திகள்