JustIn || நாட்டை உலுக்கிய கேரள குண்டு வெடிப்பு - “நாளை“ முதல்வர் பினராயி முக்கிய முடிவு

x
  • கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
  • கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம்
  • நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு
  • மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம்
  • முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்
  • கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்