#JUSTIN : சந்திரபாபு-க்கு சிறையா..? - உக்கிரத்தின் உச்சியில் தொண்டர்கள் துணை ராணுவம் குவிப்பு...

x
  • பெரும் பதற்றத்தால் துணை ராணுவம் குவிப்பு...
  • பதற்றத்தில் விஜயவாடா - பாதுகாப்பு தீவிரம்
  • சந்திரபாபு நாயுடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் விஜயவாடாவில்
  • அதிகளவில் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
  • நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார்
  • தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல்

Next Story

மேலும் செய்திகள்