"நீங்க 'தகுதியற்றவர்'.. உட்காருங்க.." டி.ஆர்.பாலு Vs எல்.முருகன்... பற்றியெரியும் `Unfit' அரசியல்

x

தமிழக வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியபோது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இடையூறு செய்ததாக, டி.ஆர்.பாலு குற்றம் சாட்டிய நிலையில், அவையில் தவறான தகவலை தெரிவித்ததால் குறுக்கிட்டதாக எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்