முற்றிய விவகாரம்... கார்த்தி சிதம்பரம் பரபரப்பு ட்வீட்.. | Karti Chidambaram

x

தந்தி டிவியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீண்டும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தலைப்பை மட்டும் பார்த்து கருத்து தெரிவிக்காதீர்கள் என்றும், பேட்டியை முழுவதுமாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்