திருமாவோடு நேருக்கு நேர் மோதும் பாஜக - யாருக்கு சிதம்பரம் மக்கள் ஓட்டு? களத்தில் இறங்கிய தந்தி டிவி

x

திருமாவோடு நேருக்கு நேர் மோதும் பாஜக

ஒரு கை பார்க்க ரெடியான அதிமுக

யாருக்குதான் சிதம்பரம் தொகுதி மக்கள் ஓட்டு?

களத்தில் இறங்கிய தந்தி டிவிக்கு கிடைத்த சுவாரஸ்யமான ரிசல்ட்

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட, இன்றைய உங்கள் தொகுதி உண்மை நிலவரம் பகுதியில் சிதம்பரம் தொகுதி நிலவரம் என்ன...? என்பதை விரிவாக காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்