#Breaking : சந்திரபாபுவுக்கு அடுத்த சிக்கல்... ஷாக் கொடுத்த ஆந்திர அரசு... மீண்டும் பற்றிய பரபரப்பு

x

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆந்திர அரசு மேல்முறையீடு மனு/உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது ஆந்திர அரசு/திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் ஏற்கனவே ஆந்திர உயர்நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கி உள்ளது////கோப்புக்காட்சி/2/சந்திரபாபு நாயுடு வழக்கு - ஆந்திர அரசு மேல்முறையீடு


Next Story

மேலும் செய்திகள்