#Breaking : "மாடர்ன் தியேட்டர்ஸ்.." ஹைவேஸ் இடத்தில் தான் அமைந்துள்ளது.." - அமைச்சர் எ.வ.வேலு

x
  • மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, நெடுஞ்சாலைத்துறை நிலத்திலேயே முழுமையாக அமைந்துள்ளது
  • இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை
  • மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் - அமைச்சர் விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்