#Breaking|| இஸ்லாமிய கைதிகள் விவகாரம்.. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து ஈபிஎஸ் பேச்சு

x

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

மேலும் நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகள் விடுவிப்பது, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளனர்




Next Story

மேலும் செய்திகள்