"இப்படி மாறினால் ஓடி விடுவீர்கள்".."தொட்டு பார்க்க கூட ஆள் இல்லை" - மேடையில் மாறி மாறி கர்ஜித்த அமைச்சர்கள்

x

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் என்றாலும் பிரதமர் மோடி பயப்படுவதாக கூறியுள்ளார். அமைச்சர் எ.வ.வேலுவோ, இன்னும் 50 ஆண்டுகளுக்கு திமுகவை தொட்டுப்பார்க்க கூட ஆள் இல்லை என, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்