கெஜ்ரிவால் காலை சுற்றிய `பாம்பு'- CM-யே வீடு புகுந்து தூக்கிய ED - இந்திய வரலாற்றிலே இதுவே முதல்முறை

x

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்