காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்... கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் வாக்குசேகரிப்பு...
  • திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி... 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு...
  • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி.. பாஜக போட்டியிலேயே இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் வரை செங்கல்லை தர மாட்டேன்... மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்...
  • நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்பார்... தேர்தல் பிரசாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு...
  • நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்பார்... தேர்தல் பிரசாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு...
  • மகளிர் உரிமைத் தொகையை பாஜக அதிகரிக்கத்தான் செய்யும்... மத்திய அரசின் பணத்தில்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி...
  • அப்பாவின் உடல் நிலை காரணமாகவே அரசியலுக்கு வந்தேன் என, திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ நெகிழ்ச்சி... உணர்ச்சிகரமாக பேசி கண்ணீர் விட்டு உருக்கம்...
  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில், லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ராஜஸ்தான்...பின்னர் நடந்த ஐந்தாவது லீக் போட்டியில், குஜராத்திடம் மும்பை இந்தியன்ஸ் போராடி தோல்வி...
  • ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை... பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது..

Next Story

மேலும் செய்திகள்