#TodayHeadlines || காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 6 AM Headlines | Thanthi TV

x

சட்டமேதை அம்பேத்கரே வந்து சொன்னாலும் அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்...

இந்தியாவில் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலியை அபகரிக்குமா?...

பெங்களூருவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி...

தமிழ்நாடு முழுவதும் 24 நாட்கள், 8 ஆயிரத்து 65 கி.மீ. பயணம் செய்து, சுமார் ஒன்றரை கோடி மக்களை நேரடியாக சந்தித்துள்ளார்...

'பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின்' என அறிக்கை வெளியிட்டு தி.மு.க. புகழாரம்...

ராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்...

நாட்டில் அரசியல் பரபரப்புகள் தொற்றிக் கொள்ளும் போதெல்லாம் அவர் இந்தியாவில் இருப்பதில்லை என்றும் தாக்கு...

பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதை, அவரது அண்மைக்கால பேச்சு உணர்த்துகிறது என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்...

மேலும் தரம் தாழ்ந்து பேசுவார் என்றும் பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்