Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-11-2023) | Morning Headlines | Thanthi TV

x
    • மதுரை, ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...தொடர் மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி...
  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், உயிரிழந்த மருத்துவ மாணவரின் உடல் நள்ளிரவில் சென்னை கொண்டு வரப்பட்டது...விமான நிலையத்தில் இருந்து, சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வேன் மூலம் உடலை எடுத்துச் சென்றனர்...
  • சத்தீஸ்கரில் இன்னும் 3 நாளில் தேர்தல் நடைபெறும் சூழலில், அமலாக்கத் துறை சோதனையில் சுமார் ஐந்தரை கோடி ரூபாய் பணம் சிக்கியது... காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் பாகல், 508 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டள்ளதாகவும் குற்றச்சாட்டு..

Next Story

மேலும் செய்திகள்