Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (03-11-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 80 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.... சென்னை, திருவண்ணாமலை மற்றும் கரூரில் வீடு, கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் ரெய்டு.....
  • சென்னையில் காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் ஐ.டி ரெய்டு..... அடையாறு தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை....
  • கேரளா களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில், காவல்துறை அடுத்தகட்ட விசாரணை.... அடையாள அணிவகுப்புக்கான மனுவை இன்று பரிசீலிக்கிறது, நீதிமன்றம்....
  • சென்னை பல்லாவரத்தில் கார் மீது மோதி விட்டு டாக்டர் தம்பதி மீது சரமாரியாக தாக்குதல்... லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு...
  • இலங்கைக்கு எதிரான போட்டியில் 106 மீட்டர் தொலைவுக்கு அதிக தூரம் சிக்சர் அடித்து ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை... உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை சொந்தமாக்கினார், முகமது ஷமி...

Next Story

மேலும் செய்திகள்