#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி... "போலி ஆவணங்களா..?" வழக்கில் திடீர் ட்விஸ்ட் - பறந்த பரபரப்பு உத்தரவு...

x

தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல்/ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாக செந்தில்பாலாஜி மனுவில் குற்றச்சாட்டு/கைது செய்யும் நோக்கில் விதிகளை மீறி போலியாக ஆவணங்கள் அமலாக்கத்துறை தயாரித்தும், திருத்தியும் உள்ளதாக மனுவில் புகார்/ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் மனு/இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை கடந்த முறை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் மனு தாக்கல் /செந்தில் பாலாஜியின் புதிய மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவு-ஜன. 22க்கு வழக்கு தள்ளிவைப்பு/கோப்புக்காட்சி/5/அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு


Next Story

மேலும் செய்திகள்