#BREAKING || சிரித்து கொண்டிருக்கும் போதே பறிபோன 10 உயிர்..? - கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்

x

பேருந்தில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்டோர் பலி?

காசிப்பூர், உ.பி./உத்தரப்பிரதேசத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்தில் தீ விபத்து

20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்