#BREAKING || வைரலான தங்கர் பச்சான் வீடியோ.. அடுத்தடுத்து நடந்த அதிரடி ஆக்‌ஷன்.. வார்னிங் கொடுத்து அனுப்பிய வனத்துறை

x

கிளி ஜோசியர்கள் விடுவிப்பு. கடலூரில் கைது செய்யப்பட்ட கிளி ஜோசியர்கள் இருவரும் விடுவிப்பு. பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டனர். பச்சை கிளிகளை கூண்டில் அடைத்து வைப்பது வனத்துறை சட்டத்தின்படி தவறு என்பதால் கைது. கைது செய்யப்பட்ட ஜோசியர்களை எச்சரித்து விடுவித்த வனத்துறையினர். நான்கு கிளிகள் மட்டும் பறிமுதல் - ஜோசியர்கள் விடுவிப்பு. ஜோசியர்கள் கைதுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வனத்துறையினர் விடுவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்