புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு - 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

x

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் அணிவகுப்பு பேரணியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் இது தொடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் எழில்குமார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99 வது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரி வீராம்பட்டினத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்று வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்