"ஒரே நாடு ஒரே தேர்தல்..ஒரே தண்ணி இல்லையா?" - "அணையை திறக்காதே...என்னடா இப்படி கிளம்பிட்டீங்க?"

x

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. இதை உங்கள் தந்தி டிவி காட்சிகளாக மாற்றி உள்ளது. அது உங்கள் பார்வைக்கு...


Next Story

மேலும் செய்திகள்