#Breaking : ஓடும் பஸ்சில் விழுந்த ஓட்டை.. ரோட்டில் பெண் விழுந்த அதிர்ச்சி சம்பவம்.. பறந்த உத்தரவு

x

1சென்னையில் ஓடும் பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த விவகாரம்/பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவரும் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவு/மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவு////சென்னை/2/பேருந்தில் ஓட்டை - துறை ரீதியிலான நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்