#BREAKING || நொறுங்கிய கார்... விபத்தில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர்

x

விபத்தில் சிக்கிய மெகபூபா முப்தியின் கார்/காஷ்மீர்/மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது/அனந்த்நாக் மாவட்டத்தில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற போது விபத்து/காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், காயம் எதுவும் இன்றி தப்பிய மெகபூபா முப்தி/கார் ஓட்டுநருக்கு லேசான காயம் என தகவல்/மெகபூபா முப்தி காயமின்றி தப்பிய நிலையில், திட்டமிட்டபடி அனந்த்நாக் பயணத்தை தொடர்ந்தார்


Next Story

மேலும் செய்திகள்