நேருக்கு நேர் மோதிய கார் - டூவீலர்..பறந்து போய் விழுந்த நபர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

நேருக்கு நேர் மோதிய கார் - டூவீலர்..பறந்து போய் விழுந்த நபர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு மோதி கொண்ட நிலையில், பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்