#JUSTIN || பயிற்சியின் போது நடந்த கோரம்..உயிரை பறித்த ஹெலிகாப்டர் | கேரளாவில் அதிர்ச்சி

x
  • கடற்படை ஹெலிகாப்டர் விபத்து - ஒருவர் பலி
  • கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
  • -கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து
  • ஓடுதளத்தில் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்
  • ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம்

Next Story

மேலும் செய்திகள்