#JUSTIN || ரயில் பாலம் இடிந்து விழுந்து 17 பேர் பலி - மிசோரமில் பயங்கரம்

x

#JUSTIN || ரயில் பாலம் இடிந்து விழுந்து 17 பேர் பலி - மிசோரமில் பயங்கரம்

மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது- பிரதமர் மோடி

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்- பிரதமர் மோடி

புதிய பாலம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்