#JUSTIN : "மோடி வரவேண்டும்; ஒரு ரயில் கூட ஓடாது.." மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த - பதற்றத்தில் வடமேற்கு

x

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்/பஞ்சாப்/மத்திய அரசை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்/பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சி/ஷம்பு எல்லை பகுதியில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு - விவசாயிகள் காயம்/போலீசாரின் போக்கை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்/விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்