#BREAKING || அடுத்த 6 கட்ட தேர்தல்.. மாறுகிறதா? திடீரென கூடிய தேர்தல் ஆணையம்.. பரபரப்பு

x

#BREAKING || அடுத்த 6 கட்ட தேர்தல்.. மாறுகிறதா? திடீரென கூடிய தேர்தல் ஆணையம்.. பரபரப்பு

நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் நிலையில், தேர்தல் ஆணையம் ஆலோசனை

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பங்கேற்பு

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்பு

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

மீதமுள்ள 6 கட்ட தேர்தல் பிரசாரம், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்