#Breaking||"துண்டு ஒரு முறை தான் தவறும்" - 8 மணியில் சோதனை மேல் சோதனை..10 மணியில் சாதனையாக்கிய இஸ்ரோ

x
  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தின் முதல் கட்ட சோதனை முயற்சி
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல்கட்ட சோதனை தொடக்கம்
  • டிவி-டி1 ராக்கெட் மூலம் 17 கி.மீ. உயரத்துக்கு அனுப்பப்படும் மாதிரி கலன்
  • 4,520 கிலோ எடையுள்ள மாதிரி கலன் 12 பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் இறக்கப்படும்
  • 2025ஆம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கான சோதனையில் இஸ்ரோ

Next Story

மேலும் செய்திகள்