#BREAKING || இஸ்ரேலில் இருந்து இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்த விமானம்..

x
  • ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் டெல்லி வந்தது
  • 212 இந்தியர்களுடன் முதல் விமானம் டெல்லி வருகை/மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லி வந்தடைந்தவர்களை வரவேற்றார்
  • இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்த இந்திய சிறப்பு விமானம், 212 இந்தியர்களை மீட்டு வந்துள்ளது
  • இஸ்ரேல், காசாவில் சிக்கி தவிக்கும் 18,000 இந்தியர்களை மீட்டுவர ஆபரேசன்
  • அஜய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது
  • இஸ்ரேலில் இருந்து மீட்பு விமானம் டெல்லி வந்தது

Next Story

மேலும் செய்திகள்