#BREAKING || வெடித்தது அதி வீரியம் கொண்ட வெடிகுண்டு - நெஞ்சை நிறுத்தும் சிசிடிவி காட்சிகள்

x
  • "பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான்"
  • கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல்/அதிவீரியம் கொண்ட IED வெடிகுண்டு வெடித்ததாக முதல்வர் சித்தராமையா பேட்டி
  • உணவகத்தில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், யார் உயிருக்கும் ஆபத்து இல்லை - சித்தராமையா
  • சம்பவம் நடந்த இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன - சித்தராமையா
  • மர்ம நபர் ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது - சித்தராமையா
  • வெடித்தது வீரியமிக்க வெடிகுண்டு - சித்தராமையா

Next Story

மேலும் செய்திகள்