அம்பானி மகன் திருமணத்தில் மேடையை அதிர வைத்த பாப் பாடகி ரிஹானா

x

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து புறப்பட்டார் பாப் ஸ்டார் ரிஹானா... திருமணம் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பாட வந்த பாப் பாடகி ரிஹானா, நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும், மீண்டும் இந்தியா வர விரும்புவதாகவும் தெரிவித்து விட்டு ஜாம்நகர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்... அவருடன் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்