மும்பை சித்தி விநாயகர் கோயிலில் நடிகர் ராம் சரண் சாமி தரிசனம்

x

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயக் கோயிலில், நடிகர் ராம் சரண், சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்